உதவி செய்வது போல நடித்த கடைக்காரர்… பைக்கில் வைத்து பெண்ணுக்கு தொல்லை… போலீசார் நடவடிக்கை…!! Revathy Anish11 July 2024079 views நாகை மாவட்டம் பாப்பாகோவில் அடுத்துள்ள பெரிய நரியங்குடி பகுதியில் குமரவேல் என்பவர் வசித்து வருகிறார். சலூன் கடை வைத்திருக்கும் இவர் சம்பவத்தன்று பாப்பாகோவில் பேருந்து நிலையத்தில் பேருந்திற்க்காக காத்திருந்த 59 வயதுமிக்க பெண் ஒருவரிடம் நல்லவர் போன்று பேசியுள்ளார். இதனையடுத்து அந்த… Read more
உயிரை மாய்த்து கொண்ட கர்ப்பிணி… தாய் அளித்த பரபரப்பு புகார்… கணவர் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு…!! Revathy Anish11 July 2024073 views சேலம் மாவட்டம் சின்னபுனல்வாசல் பகுதியில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் பிரதீஸ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கள்ளக்குறிச்சியை சேர்ந்த கவியரசி என்பவருடன் 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்ற நிலையில் தற்போது கவியரசி 5 மாத கர்ப்பிணியாக இருந்தார்.… Read more
விக்கிரவாண்டியில் 1,95,495 வாக்குகள் பதிவு…விறுவிறுப்பாக நடந்த தேர்தல்… 13-ஆம் தேதி வெளியாகும் முடிவுகள் …!! Revathy Anish11 July 20240109 views விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நேற்று மிகவும் விறுவிறுப்பாக இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. இந்த தேர்தலில் தி.மு.க., பா.ம.க. நாம் தமிழர் கட்சி என மொத்தம் 29 பேர் வேட்பாளராக போட்டியிட்டனர். இந்நிலையில் நேற்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை… Read more
கடலுக்கு சென்ற தமிழக மீனவர்கள்… 13 பேர் இலங்கை கடற்படையினரால் கைது… விசைப்படகுகள் பறிமுதல்…!! Revathy Anish11 July 2024072 views புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து 13 தமிழக மீனவர்கள் 3 விசை படகுகளுடன் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். அவர்கள் நெடுந்தீவு அருகே மீன் பிடித்து கொண்டிருந்தபோது அங்கு இலங்கை கடற்படையினர் வந்துள்ளனர். இந்நிலையில் அவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி… Read more
கடனால் ஏற்பட்ட வேதனை… குழந்தைகளுடன் தந்தையின் விபரீத முடிவு… நெல்லை அருகே சோகம்…!! Revathy Anish11 July 2024072 views திருநெல்வேலி மாவட்டம் பணகுடி அண்ணாநகர் பகுதியில் ரமேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். வறுமையின் காரணமாக ரமேஷ் தனது மனைவி உமாவை 10 மாதங்களுக்கு முன்பு வெளிநாட்டில் வேலைக்கு அனுப்பி வைத்து விட்டு தனது பிள்ளைகளான ராபின்(14) மற்றும் காவியா(11) ஆகியோரை பார்த்துக்கொண்டு… Read more
இந்த ஒரு வாரத்திற்கு மழை தான்… காற்றின் வேக மாறுபாடு… வானிலை ஆய்வு மையம் தகவல்…!! Revathy Anish11 July 20240104 views தமிழகத்தில் பல பகுதிகளில் பருவமழை பெய்து வருகிறது. இந்நிலையில் வருகின்ற 16ஆம் தேதி வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் மேற்கு திசையில் ஏற்பட்ட காற்றின் வேகத்தின் மாறுபாட்டால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம்,… Read more
தூக்கில் தொங்கிய 4 மாத கர்ப்பிணி பெண்… தாய் அளித்த பரபரப்பு புகார்… ராஜபாளையம் அருகே சோகம்…!! Revathy Anish11 July 2024078 views தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள ஆண்டார்குளம் பகுதியை சேர்ந்த நந்தினி(21) என்பவர் ராஜபாளையத்தை சேர்ந்த குருநாதன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களின் திருமணத்திற்கு பெற்றோர்கள் முதலில் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் நாளடைவில் அவர்கள் ஏற்றுக்கொண்டனர். நந்தினி தனது… Read more
சென்னையில் இருந்து காஷ்மீருக்கு சென்று திருமணம்… பெற்றோர்கள் எதிர்ப்பு… அடுத்து நடந்தது என்ன…? Revathy Anish11 July 2024098 views திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை பகுதியில் தங்கத்தமிழன் என்பவர் வசித்து வருகிறார். தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வரும் இவரும் அதே பகுதியை சேர்ந்த சுமையா பேகம் என்ற கல்லூரி மாணவியும் 4 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இவர்கள் வெவ்வேறு சமூகத்தினர்… Read more
தண்டவாளத்தில் விழுந்த பாறை… டிரைவரின் சாமர்த்தியம்… பயணிகளிடையே பரபரப்பு…!! Revathy Anish11 July 2024068 views குருவாயூரில்-மதுரை எக்ஸ்பிரஸ் ரயில் தினந்தோறும் செங்கோட்டை, தென்காசி வழியாக இயக்கப்பட்டு வருகிறது. வழக்கம் போல நேற்று குருவாயூரில் இருந்து மதுரைக்கு புறப்பட்ட ரயில் மதியம் 3 மணி அளவில் செங்கோட்டை தென்மலை-கழுதுருட்டி பகுதியில் சென்று கொண்டிருந்தபோது அப்பகுதியில் மண்சரிவு ஏற்பட்டு பாறை… Read more
15 மாணவர்களுக்கு மஞ்சள் காமாலை… சிறுவன் உயிரிழந்ததால் சோகம்… பொதுமக்கள் கோரிக்கை…!! Revathy Anish11 July 2024086 views புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் வயலோகம் பகுதியில் செயல்பட்டு வரும் ஊராட்சி தொடக்கப்பள்ளி மற்றும் மேல்நிலை பள்ளியில் படித்து வரும் 15க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு மஞ்சள் காமாலை நோய் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த மாதம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில்… Read more