பேருந்தின் மீது விழுந்த மின் கம்பி… துரிதமாக செயல்பட்ட டிரைவர்… விபத்து தவிர்ப்பு…!! Revathy Anish19 August 20240149 views மதுரை மாவட்டம் பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து திருப்பரங்குன்றத்திற்கு அரசு பேருந்து ஒன்று புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்து திருப்பரங்குன்றம் சாலையில் சென்றபோது அப்பகுதியில் தாழ்வாக சென்ற மின் கம்பி ஒன்று அறுந்து பேருந்து மீது விழுந்தது. இதை அறிந்த டிரைவர்… Read more
35 தங்கும் விடுதிகளை அகற்ற வேண்டும்…உரிமையாளர்களுக்கு நோட்டீஸ்… சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு…!! Revathy Anish19 August 2024098 views நீலகிரி மாவட்டம் பெக்காபுரம், சிங்காரா, வாழை தோட்டம், சொக்கநல்லி, செம்மநத்தம் போன்ற பகுதிகளில் யானை செல்லும் வழித்தடத்தை மறித்து தனியார் தங்கும் விடுதிகள் கட்டப்பட்டுள்ளதாக கடந்த 2008 ஆம் ஆண்டு சென்னை ஹை கோர்ட்டில் பொது நல வழக்கு ஒன்று தொடரப்பட்டது.… Read more
13 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை…நாம் தமிழர் கட்சி நிர்வாகி உள்பட 8 பேர் கைது…!! Revathy Anish19 August 20240221 views கிருஷ்ணகிரி மாவட்ட இளைஞர் பாசறை செயலாளராக சிவராமன்(32) என்பவர் பணிபுரிந்து வந்துள்ளார். இவர் மாவட்டத்தில் உள்ள சில தனியார் பள்ளிகளில் தேசிய மாணவர் படை மாணவர்களுக்கு பயிற்சி அளித்து வந்துள்ளார். இந்நிலையில் காந்திக்குப்பம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் படிக்கும்… Read more
தூத்துக்குடிக்கு செல்லும் தினசரி ரயில் ரத்து… தெற்கு ரயில்வே அதிரடி அறிவிப்பு…!! Revathy Anish19 August 2024096 views நெல்லையில் இருந்து தூத்துக்குடிக்கு தினமும் பயணிகள் ரயில் இயக்கப்பட்டு வந்தது. இந்த ரயில் தினமும் காலை 7:35 மணிக்கு நெல்லையிலிருந்து தூத்துக்குடிக்கும், மாலை 6.25 மணிக்கு தூத்துக்குடியில் இருந்து நெல்லைக்கும் இயக்கப்பட்டது. இந்நிலையில் பாலக்காடு நெல்லை இயக்கப்படும் பாலருவி எக்ஸ்பிரஸ் தற்போது… Read more
உலகிலே சிறந்த இடம் இது தான்… இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி பேட்டி…!! Revathy Anish19 August 2024083 views நாமக்கல் மாவட்டத்தில் வைத்து இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது கடந்த 60 ஆண்டுகளில் அனுப்பப்பட்ட செயற்கைக்கோள்களுக்கு இணையாக தற்போது நான்கு ஆண்டுகளில் சுமார் 5,000 செயற்கைக்கோள்கள் விண்ணிற்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலும் செயற்கைக்கோள்களின் ஆயுட்காலம் ஆறு… Read more
தினமும் திருவிளையாடல் நிகழ்ச்சி… ஆவணி திருவிழா… களைகட்டும் மீனாட்சி அம்மன் கோவில்…!! Revathy Anish19 August 20240133 views மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலான மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் ஆவணி மூல திருவிழா வருகின்ற 3ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 16ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. திருவிளையாடல்கள் நிறைந்த இந்த திருவிழா மிகவும் புகழ்பெற்றது. இந்நிலையில் 30-ஆம் தேதி… Read more
நண்பர்களுடன் ஆட்டம் போட்ட வாலிபர்… பப்பில் வைத்து திடீர் மரணம்… போலீஸ் விசாரணை…!! Revathy Anish19 August 20240220 views சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்த முகமது சுகைல்(22) என்பவர் சென்னை ராமாபுரத்தில் உள்ள ஹாஸ்டலில் தங்கி எம்.பி.ஏ முதலாம் ஆண்டு படித்து வருகிறார். சம்பவத்தன்று இவர் தனது பெண் தோழிகள் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து நுங்கம்பாக்கம் பகுதியில் உள்ள பப்பிற்கு சென்றுள்ளார்.… Read more
மீண்டும் தொடங்கப்பட்ட மெட்ரோ… வருத்தம் தெரிவித்த சென்னை மெட்ரோ நிர்வாகம்…!! Revathy Anish19 August 2024073 views சென்னையில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக சென்ட்ரல் மெட்ரோ மற்றும் பசுமை வழித்தடத்தில் உள்ள விமான நிலையம் இடையேயான மெட்ரோ ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது. தற்போது தொழில்நுட்ப கோளாறுகள் சரி செய்யப்பட்டு மீண்டும் நீலம் மற்றும் பச்சை வழித்தடத்தில் மெட்ரோ ரயில்… Read more
களைகட்டும் சாரல் திருவிழா… குற்றாலத்தில் குவியும் சுற்றுலா பயணிகள்…!! Revathy Anish18 August 20240125 views மிகவும் அழகிய சுற்றுலா தளங்களில் ஒன்றாக குற்றாலம் விளங்குகிறது. இந்நிலையில் கடந்த 16ஆம் தேதி குற்றாலத்தில் சாரல் திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனால் குற்றாலத்திற்கு சுற்றுலாப் பயணிகள் பலரும் படையெடுத்து வருகின்றனர். தினமும் பல்வேறு நிகழ்ச்சிகள் போட்டிகள் நடைபெற்று வருவதால்… Read more
திருச்செந்தூர் கோவிலுக்கு திரண்ட பக்தர்கள்… 4 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்…!! Revathy Anish18 August 20240111 views உலக பிரசித்தி பெற்ற கோவிலான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்தும் தினந்தோறும் பக்தர்கள் வருவது வழக்கம். இந்நிலையில் ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமை என்பதாலும், விடுமுறை தினம் என்பதாலும் பக்தர்கள் திருச்செந்தூர் கோவிலுக்கு திரண்டனர். இதனையடுத்து அவர்கள் கடலில்… Read more