விளையாட்டு வீரர்களுக்கு அரசுப்பணி… உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு… முக்கிய அதிகாரிகளுடன் ஆலோசனை…!! Revathy Anish4 July 2024080 views விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தலைமையில் தலைமை செயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் தமிழகம் சார்பில் தேசிய, சர்வதேச விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற 100 வீரர், வீராங்கனைகளுக்கு அரசு பணி 3%… Read more
வெடிகுண்டு வைத்திருக்கிறேன்… மிரட்டல் விடுத்த மர்மநபர்… மெட்ரோ ரயில் நிலையத்தில் பரபரப்பு…!! Revathy Anish4 July 2024085 views சென்னை பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மர்மநபர் ஒருவர் போலீசாருக்கு மிரட்டல் விடுத்துள்ளார். இதனையறிந்த சிறப்பு படை போலீசார் மோப்ப நாயுடன் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு சென்றனர். இதனையடுத்து ரயில் நிலையத்திற்கு வந்த பயணிகளிடமும் சோதனை நடத்தினர். சுமார்… Read more
விசாரணையில் கிடைத்த தகவல்… மெத்தனால் விற்ற நிறுவன உரிமையாளர்களுக்கு சம்மன்… சி.பி.சி.ஐ.டி. போலீசார் முடிவு…!! Revathy Anish2 July 2024058 views கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கில் இதுவரை 21 பேரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கைதான மாதேஷ் என்பவர் 5க்கும் மேற்பட்ட நிறுவனங்களிடம் இருந்து மெத்தனால் வாங்கியதாக கூறியுள்ளார். அவர் அளித்த தகவலின் அடிப்படையில் போலீசார் அந்த… Read more
கள்ளக்காதலை தட்டிக்கேட்ட கணவன்… குடும்பத்துடன் சேர்ந்து தாக்கிய மனைவி… போலீசார் அதிரடி நடவடிக்கை…!! Revathy Anish2 July 2024069 views கள்ளக்குறிச்சி மாவட்டம் அத்தியூர் அண்ணாநகர் பகுதியில் சுகந்தி என்பவர் அவரது 2 குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இந்நிலையில் சுகந்தியின் கணவர் பிரபு வெளிநாட்டில் இருந்து சொந்த ஊருக்கு… Read more
தமிழகத்தில் முதல் வழக்கு… புதிய குற்றவியல் சட்டத்தின் கீழ் பதிவு… காவல்துறையினர் தகவல்…!! Revathy Anish2 July 2024055 views நாடு முழுவதிலும் புதிய குற்றவியல் சட்டங்கள் நடைமுறை படுத்தப்பட்ட நிலையில் பல காவல்துறையினருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் சென்னையில் முதன் முதலாக புதிய குற்றவியல் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நுங்கம்பாக்கம் உத்தமர் சாலையில் 2 வாலிபர்கள்… Read more
நடைமுறைக்கு வந்த புதிய சட்டங்கள்… ஒரே நாளில் 9 வழக்கு… காவல்துறையினர் தகவல்…!! Revathy Anish2 July 2024064 views திருச்சி மாவட்டம் புத்தூர் பகுதியில் வசித்து வந்த தன்ராஜ் என்பவர் குடும்ப பிரச்னை காரணமாக அவரது வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து வந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் தற்போது நடைமுறை படுத்தப்பட்டுள்ள புதிய குற்றவியல் சட்டமான பாரதிய நாகரிக் சுரக்ஷா ஷன்ஹிதா… Read more
வாட்ஸ்அப் செயலி பயன்படுத்தினால் 20% தள்ளுபடி… இந்த மாதத்தில் மொத்தம் 84,33,837 பேர் பயணம்… மெட்ரோ நிறுவனம் அறிவிப்பு…!! Revathy Anish2 July 2024083 views சென்னை மெட்ரோவில் பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. பயணிகளுக்கு எளிய போக்குவரத்து வசதி, பாதுகாப்பு போன்றவைகளை மெட்ரோ ரயில் நிறுவனம் உறுதி செய்து வருகிறது. இந்நிலையில் கடந்த ஜூன் மாதத்தில் மட்டும் மெட்ரோவில் சுமார்… Read more
தலை அறுக்கப்பட்டு 2 பேர் கொலை… போலீசார் தீவிர விசாரணை…தாம்பரம் அருகே பரபரப்பு…!! Revathy Anish2 July 20240115 views செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் பெருங்களத்தூர் அருகே உள்ள குண்டுமேடு சுடுகாட்டு பகுதியில் 2 பேர் தலை அறுக்கப்பட்ட நிலையில் காணப்பட்டனர். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சியடைந்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் 2 பேரின் உடலை… Read more
தமிழகத்திற்குள் இயங்க கூடாது… நீதிமன்றத்தின் இடைக்கால அனுமதி…வெளிமாநில ஆம்னி பேருந்துகள் இயக்கம்…!! Revathy Anish2 July 2024054 views தமிழ்நாடு போக்குவரத்து துறை சார்பில் கடந்த 17ஆம் தேதி வெளிமாநில பதிவு எண் கொண்ட ஆம்னி பேருந்துகள் தமிழ் நாட்டில் இயங்குவதற்கு தடை விதிக்கப்பட்டு அறிவிப்பு வெளியானது. அதன் அடிப்படையில் நடத்திய சோதனையில் 100க்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகளை அதிகாரிகள் பறிமுதல்… Read more
பள்ளிக்கு வருகை தந்த அமைச்சர்… புதிய கட்டிடம் குறித்து ஆய்வு… உடன் இருந்த ஆட்சியர்…!! Revathy Anish2 July 2024069 views செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் குமிழி ஊராட்சியில் ஏகலைவா உண்டு உறைவிட பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் சுமார் 5.25 கோடி மதிப்பிலான கட்டிடம் புதிதாக கட்டப்பட்டு வருகிறது. இதனை ஆதி திராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி நேரில் சென்று ஆய்வு… Read more