மதுரையில் இருந்து சென்னை செல்வதற்கு விமான நிலையம் வந்த ஓ.பன்னீர் செல்வம் செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது, 2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்றால் அதிமுக ஒன்றாக இணைய வேண்டும், அப்படி இணையாவிட்டால் சாத்தியம் இல்லை என்று கூறினார். மேலும் …
@2024 – All Right Reserved. Developed by Happy Coders