வெல்லப்போவது எந்த அணி… நெல்லை-திருச்சி… விறுவிறுப்பாக நடைபெறும் டி.என்.பி.எல். கிரிக்கெட்…!! Revathy Anish20 July 20240146 views தமிழகத்திற்கான டி.என்.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகிறது. கடந்த 5ஆம் தேதி சேலத்தில் தொடங்கி முதற்கட்ட போட்டிகள் முடிவடைந்தது. 2-வது கட்ட போட்டிகள் கோவையில் 13 ஆம் தேதி தொடங்கி நேற்று முன்தினம் முடிவடைந்துள்ளது. இதுவரை 17 போட்டிகள்… Read more
விம்பிள்டன் டென்னிஸ் போட்டி… 28 கோடி பரிசை வென்ற வீராங்கனை…! Sathya Deva14 July 20240162 views லண்டனில் விம்பிள்டன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த டென்னிஸ் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவில் பார்பாரா கிரெஜ்சிகோவா இத்தாலியை சேர்ந்த ஜாஸ்மின் பவுலினி என்ற இரு வீராங்கனைகளும் மோதினர் . இதில் கிரெஜ்சிகோவா முதல் சுற்றில் செட் 6-2 என… Read more
22 வருட கிரிக்கெட் பயணம்…. ஓய்வு பெற்ற இங்கிலாந்து ஜாம்பவான் ஜேம்ஸ் ஆண்டர்சன்….!! Inza Dev13 July 20240349 views சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து இங்கிலாந்து ஜாம்பவான் ஜேம்ஸ் ஆண்டர்சன் கண்ணீருடன் பிரியாவிடை பெற்றார். இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதன் முதலாவது டெஸ்ட் போட்டி லண்டனில் உள்ள லார்ட்ஸ்… Read more
இந்தியா-தென் ஆப்பிரிக்கா… பெண்கள் டி-20 போட்டி… டாஸ் வென்ற இந்திய அணி…!! Revathy Anish9 July 20240302 views சென்னை சேப்பாக்கத்தில் வைத்து இன்று இந்தியா-தென் ஆப்பிரிக்காவிற்கு இடையேயான பெண்கள் கிரிக்கெட் கடைசி டி-20 போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் ஆரம்பத்தில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. தற்போது தென் ஆப்பிரிக்கா அணி பேட்டிங்… Read more
ரொனால்டோ-கிலியன் எம்பாப்பே… நட்சத்திர போட்டியாளர்கள் மோதல்… எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…!! Revathy Anish2 July 20240217 views ஜெர்மனி கெலோனில் 17-வது ஐரோப்பிய கால்பந்து போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில் நேற்று நடைபெற்ற நாக் அவுட் சுற்றில் ஸ்லோவாக்கியாவை போர்ச்சுக்கல் அணி வீழ்த்தி கால் இறுதி போட்டிக்கு முன்னேறியது. அதேபோல் பெல்ஜியம் அணியை வீழ்த்தி பிரான்ஸ் அணி கால் இறுதிக்கு… Read more
விறுவிறுப்பான ஆட்டம்… இறுதி போட்டிக்கு முன்னேறிய டெய்லர் பிரிட்ஸ்… மோத இருக்கும் ஆஸ்திரேலியா வீரர்…!! Revathy Anish29 June 20240210 views இங்கிலாந்தில் ஈஸ்ட்போர்ன் சர்வதேச டென்னிஸ் விளையாட்டு போட்டி நடைபெற்று வரும் நிலையில் நேற்று ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டம் நடைபெற்றது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா வீரரான அலெசாண்டர் வுகிச் மற்றும் அமெரிக்காவின் முன்னணி வீரரான டெய்லர் பிரிட்ஸ் ஆகியோர் மோதினர்.… Read more
இலவசம்… இலவசம்… கிரிக்கெட் ரசிகர்களுக்கு GOOD NEWS… சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கும் போட்டிகள்….!! Inza Dev26 June 20240362 views சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் ஜூன் 28 முதல் ஜூலை 1 வரை தென் ஆப்பிரிக்கா இந்தியா இடையேயான மகளிர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடைபெற இருக்கிறது. இந்த கிரிக்கெட் போட்டியை ரசிகர்கள் இலவசமாக கண்டு களிக்கலாம் என தமிழ்நாடு கிரிக்கெட் வாரியம்… Read more
Super 8 சுற்று…. தயாரான 8 அணிகள்…. நாளை முதல் தொடக்கம்….!! Inza Dev18 June 2024097 views அமெரிக்காவில் கடந்த இரண்டாம் தேதி முதல் நடைபெற்று வந்த லிக் சுற்றுப்போட்டிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து சூப்பர் 8 சுற்றுக்கு அணிகள் தயாராகியுள்ளது. லீக் சுற்றில் சிறப்பிடம் பிடித்த எட்டு அணிகள் சூப்பர் 8 வாய்ப்பை பெற்றுள்ளன. கடைசி அணியாக டி பிரிவிலிருந்து… Read more
கொரிய ஓபன் பேட்மிண்டன் போட்டி : இந்தியாவின் சாத்விக் – சிராக் இணை சாம்பியன் பட்டம் வென்று சாதனை.!! dailytamilvision.com17 April 20240377 views கொரிய ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் சாத்விக் – சிராக் இணை சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளது. இந்தோனேசிய ஜோடியை 21 – 17, 13 – 21, 14 – 21 என்ற செட் கணக்கில் வீழ்த்தி இந்திய… Read more
10வது ஐ.எஸ்.எல் கால்பந்து தொடருக்கான அட்டவணை வெளியீடு.! dailytamilvision.com17 April 20240247 views 10வது ஐ.எஸ்.எல் கால்பந்து தொடருக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. செப்டம்பர் 21ஆம் தேதி முதல் டிசம்பர் 29ஆம் தேதி வரை ஐ.எஸ்.எல் கால்பந்து தொடர் நடைபெறுகிறது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் போட்டி நடக்கும் அன்று சென்னை எப் சி அணி மோஹன்… Read more