2024-25-ஆம் ஆண்டிற்கு மத்திய பஜ்ஜெட் தாக்கல்… தமிழக திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்படுமா…?

வருகின்ற 22-ஆம் தேதி பாராளுமன்ற மழை கால கூட்டத்தொடர் தொடங்கும் நிலையில் அதற்கு மறுநாளான 23ஆம் தேதி 2024-25 ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த பஜ்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். இந்நிலையில் மத்திய அரசு பட்ஜெட்டில் சென்னை-மெட்ரோ ரயில் திட்டத்திற்காக மூன்று ஆண்டுகளாக விடுவிக்கப்படாமல் இருக்கும் நிதியை அளிக்க வேண்டும்.

கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டம் மற்றும் தாம்பரம்-செங்கல்பட்டு மேம்பால விரைவு சாலை திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும். ஏற்கனவே தமிழரசு அறிவித்துள்ள புதிய ரயில் திட்டங்களுக்கு போதிய நிதி ஒதுக்க வேண்டும். கிராமப்புறங்களில் மற்றும் நகர் புற வீட்டு வசதி திட்டத்தின் மூலம் கட்டுப்படும் வீடுகளுக்கான நிதியை உயர்த்த வேண்டும் என தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

Related posts

உணவு தர நிர்ணய அமைப்பு மாநாடு…பாதுகாப்பற்ற உணவால் 4 லட்சம் பேர் உயிரிழப்பு…!!!

புரட்டாசி மாதம் முதல் சனி கிழமை ….திருப்பதியில் குவிந்த பக்தர்கள்…!!!

இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க பிராண்ட்….தரவரிசை வெளியீடு…!!!