அடுக்கடுக்காக எழுந்த புகார்… இன்ஸ்பெக்டர் ஆயுதப்படைக்கு அதிரடி மாற்றம்… எஸ்.பி. நடவடிக்கை…!!

வேலூர் சத்துவாச்சாரி காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக ராஜா என்பவர் பணிபுரிந்து வந்துருகிறார். இவர் காவல்நிலையத்தில் புகார் அளிக்க வரும் பொதுமக்களிடம் தகாத வார்த்தையில் பேசுவதாகவும், அப்பகுதியில் ஸ்பா என்ற பெயரில் நடைபெற்ற பாலியல் தொழிலில் ஈடுபட்ட கும்பல் மீது நடவடிக்கை எடுக்க தவறியதாகவும் அவர் மீது பல புகார்கள் மற்றும் விமர்சனங்கள் எழுந்தது.

இது குறித்து விசாரித்த வேலூர் எஸ்.பி மணிவண்ணன் இன்ஸ்பெக்டர் ராஜாவை ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார். இச்சம்பவம் காவல் துறை வட்டாரத்தில் சற்று பரபரப்பு ஏற்படுத்தியது.

Related posts

விருச்சிகம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.

கன்னி ராசிக்கு…! விருந்து கேலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…!!