இஸ்லாமியர்களை குறிவைக்கும் பா.ஜ.க எம்.எல்.ஏ… குற்றம் சாட்டும் காங்கிரஸ்… விடியோவால் சர்ச்சை…!!

ராஜஸ்தான் மாநிலத்தின் பா.ஜ.க எம்.எல்.ஏ பால். முகுந்தாச்சாயா என்பவர் அண்மையில் மக்கள் தொகை குறித்து வலைதளத்தில் வீடியோ வெளியிட்டு இருந்தார். அதில் குறிப்பிட்ட சமூகத்தினரால் நாட்டில் வளர்ச்சி பாதிக்கப்படுவதாக பேசியிருந்தார். இவரது இந்த கருத்து சர்ச்சையான நிலையில் காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

மேலும் இஸ்லாமியர்களை குறி வைத்து பா.ஜ.க. அரசு உள்நோக்கத்துடன் செயல்படுவதாக அம்மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ ராஜ்குமார் சர்மா குற்றம் சாட்டியுள்ளார். இதற்கு பதில் மக்கள் தொகையை கட்டுப்படுத்துவதற்கான சட்டத்தை அரசு கொண்டு வந்தால் அதனை ஏற்போம் என்றும் அவர் கூறியுள்ளார்.

Related posts

விருச்சிகம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.

கன்னி ராசிக்கு…! விருந்து கேலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…!!