Home மாவட்ட செய்திகள்தெற்கு மாவட்டம்கன்னியாகுமரி தொகுதி மேம்பட்டு நிதியில்… புதிய அங்கன்வாடி கட்டிடம்… திறந்து வைத்த குமரி எம்.பி….!!

தொகுதி மேம்பட்டு நிதியில்… புதிய அங்கன்வாடி கட்டிடம்… திறந்து வைத்த குமரி எம்.பி….!!

by Revathy Anish
0 comment

கன்னியாகுமரி மாவட்டம் கோதநல்லூர் ஈத்தவிளை பகுதியில் புதிய அங்கன்வாடி கட்டிடம் ஒன்று கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டிடம் தொகுதி மேம்பாட்டு நிதி 14 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த கட்டிடத்தை கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் திறந்து வைத்துள்ளார்.

இந்த திறப்பு விழாவில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர். இதனையடுத்து அவர் மறைந்த இளைஞர் காங்கிரஸ் நிர்வாகி ஜெபின் சார்லஸ் அவர்களின் குடும்பத்தினருக்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார்.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.