நீட் குறித்து ஆலோசனை… மல்லிகார்ஜூன் கார்கே இல்லத்தில் கூட்டம்… முக்கிய எம்.பி.க்கள் பங்கேற்பு…!!

நேற்று இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்களின் ஆலோசனை கூட்டம் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே தலைமையில் அவரது இல்லத்தில் வைத்து நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் திமுக எம்.பி. கனிமொழி, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, பொதுச்செயலாளர் ஜெயராம் ரமேஷ், விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.பி. திருமாவளவன், ரவிக்குமார் உள்ளிட்ட இந்தியா கூட்டணியை சேர்ந்த பல எம்பிக்கள் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

இன்று நடைபெற இருக்கும் நாடாளுமன்ற கூட்டத்தில் எதிர்க்கட்சியினர் நீட் விவகாரம் தொடர்பாக குரல் கொடுக்க முடிவெடுத்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related posts

விருச்சிகம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.

கன்னி ராசிக்கு…! விருந்து கேலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…!!