கிரேனில் இருந்து விழுந்த கண்டெய்னர்… டிரைவர் உடல் நசுங்கி பலி… துறைமுகத்தில் ஏற்பட்ட பரபரப்பு…!!

சென்னை காட்டுப்பள்ளி துறைமுகத்தில் அதிக எடை கொண்ட கண்டெய்னர் ஒன்றை கிரேன் மூலம் தூக்கியுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக கண்டெய்னர் கீழே விழுந்தது. அப்போது அந்த கண்டெய்னர் கீழே நின்று கொண்டிருந்த வாகனத்தின் மீது விழுந்தது. இந்த விபத்தில் வாகனத்தில் இருந்த டிரைவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

மேலும் அருகில் நின்று கொண்டிருந்த 3 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related posts

விருச்சிகம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.

கன்னி ராசிக்கு…! விருந்து கேலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…!!