குன்னூர் மலை ரயில் சேவை… 31-ஆம் தேதி வரை ரத்து… ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு…!!

நீலகிரி மாவட்டத்தில் கடந்த மாதம் கனமழை பெய்தது. எனவே மேட்டுப்பாளையம் – குன்னூர் இடையே ரயில் தண்டவாள பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த பணிகள் கடந்த 9-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனால் மேட்டுப்பாளையம் – குன்னூர் இடையேயான மலை ரயில்சேவை ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில் இந்த பராமரிப்பு பணிகள் வருகின்ற 30-ஆம் தேதி முடிவடையவுள்ளது. அதன் பிறகு ரயில் சேவை வழக்கம்போல இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

விருச்சிகம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.

கன்னி ராசிக்கு…! விருந்து கேலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…!!