சீசனில் களைகட்டிய குற்றாலம்… அருவிகளில் குவிந்த மக்கள்… விடுமுறையில் கொண்டாட்டம்…!!

தென் மாவட்டங்களில் உள்ள முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்றாக குற்றாலம் விளங்கி வருகிறது. பல பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் குற்றாலத்திற்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில் தற்போது குற்றாலத்தில் சீசன் நிலவுவதால் மிகவும் குளிர்ந்த வானிலை மாற்றும் அவ்வப்போது சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

இந்நிலையில் சனி, ஞாயிறு விடுமுறை தினம் என்பதால் மக்கள் அருவிகளில் குவிந்து காணப்படுகின்றனர். மேலும் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அருவிகளில் சுற்றுலாவினரின் கூட்டம் நிரம்பி காணப்படுகிறது. இதனால் அப்பகுதிகளில் கடை வைத்திருக்கும் வியாபாரிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Related posts

விருச்சிகம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.

கன்னி ராசிக்கு…! விருந்து கேலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…!!