தூத்துக்குடிக்கு செல்லும் தினசரி ரயில் ரத்து… தெற்கு ரயில்வே அதிரடி அறிவிப்பு…!!

நெல்லையில் இருந்து தூத்துக்குடிக்கு தினமும் பயணிகள் ரயில் இயக்கப்பட்டு வந்தது. இந்த ரயில் தினமும் காலை 7:35 மணிக்கு நெல்லையிலிருந்து தூத்துக்குடிக்கும், மாலை 6.25 மணிக்கு தூத்துக்குடியில் இருந்து நெல்லைக்கும் இயக்கப்பட்டது. இந்நிலையில் பாலக்காடு நெல்லை இயக்கப்படும் பாலருவி எக்ஸ்பிரஸ் தற்போது தூத்துக்குடி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதனால் தூத்துக்குடி-நெல்லை இடை இயக்கப்பட்ட பயணிகள் ரயில் சேவை இன்று முதல் முற்றிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது. மறு அறிவிப்பு வரும் வரை இந்த ரயில் சேவை இயக்கப்படாது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Related posts

விருச்சிகம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.

கன்னி ராசிக்கு…! விருந்து கேலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…!!