மீனவர்களை விடுவிக்க கோரிக்கை… 5ஆம் தேதி ரயில் மறியல்… ஒன்று திரண்ட மீனவ மக்கள்…!!

ராமேஸ்வரத்தில் இருந்து கடந்த வாரம் மீன் பிடிக்க சென்ற 18 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்த நிலையில், நேற்று முன்தினம் மேலும் 25 மீனவர்களை கைது செய்து விசை படகுகளை பறிமுதல் செய்துள்ளனர். இதனை கேட்டு ஆத்திரம் அடைந்த மீனவ மக்கள் கடலில் இறங்கி கைதானவர்களை உடனடியாக விடுதலை செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி போராட்டம் நடத்தினர்.

மேலும் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் வரும் 5ஆம் தேதி ரயில் மறியலில் ஈடுபடப்போவதாக அவர்கள் அறிவித்தனர். மீனவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ராமநாதபுரம் நாட்டுப்படகு மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Related posts

மகரம் ராசிக்கு…! தொழிலை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்வீர்கள்…! சுமாரானம் பணவரவு இருந்தாலும் போதும் என்ற மனம் இருக்கும்…!!

மிதுனம் ராசிக்கு…! முயன்றால் உங்களால் முடியாதது எதுவுமில்லை…! குழப்பங்களுக்கு மட்டும் உள்ளாக வேண்டாம்…!!

ரிஷபம் ராசிக்கு…! இன்று உங்களுக்கு சுகபோக வாழ்க்கை கண்டிப்பாக அமையும்…! எதிர்காலம் குறித்து முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள்…!!