ரேஷன் சேலை வழங்கிய பக்தர்… திருவண்ணாமலையில் அம்மனுக்கு அணிவிப்பு… வைரலாகும் புகைப்படம்…!!

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் இரு தினங்களுக்கு முன்பு பவுர்ணமி சிறப்பு பூஜை நடைபெற்றது. அப்போது திருவூடல் நிகழ்ச்சியில் மண்டகப்படியின் போது பக்தர்கள் சிலர் அம்மனுக்கு சேலை சாத்துவது வழக்கம். அதில் ஒரு பக்தர் அம்மனுக்கு ரேஷன் சிலையை வழங்கி உள்ளார்.

எனவே பௌர்ணமியின் போது அம்மனுக்கு ரேஷன் கடை சிலை அணிவிக்கப்பட்டதாக அருணாச்சலேஸ்வரர் இணை கோவில் ஆணையர் ஜோதி தெரிவித்துள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Related posts

விருச்சிகம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.

கன்னி ராசிக்கு…! விருந்து கேலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…!!