தி.மு.க. தொடர்ந்து முன்னிலை… பட்டாசு வெடித்து கொண்டாட்டம்… இனிப்பு வழங்கிய முதலமைச்சர்…!!

விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று மும்முரமாக நடைபெற்று வருகிறது. தற்போது வரை 8 சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவடைந்துள்ளது. இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை ஆரம்பத்தில் இருந்தே தி.மு.க. சார்பில் போட்டியிட்ட அன்னியூர் சிவா தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.

இந்த வெற்றியை தி.மு.க. ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர். அதன் அடிப்படையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் வைத்து தி.மு.க.வினர் பட்டாசுகள் வெடித்து கொண்டாடி வருகின்றனர். மேலும் முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர் துரைமுருகன் ஆகியோர் தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை தெரிவித்தார்.

Related posts

விருச்சிகம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.

கன்னி ராசிக்கு…! விருந்து கேலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…!!