தி.மு.க.- நாம் தமிழர் கட்சி… பிரச்சாரத்தின் போது தகராறு… விக்கிரவாண்டி அருகே பரபரப்பு…!!

விக்கிரவாண்டி தொரவி கிராமத்தில் உள்ள திரவுபதி அம்மன் கோவில் அருகே அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தலைமையில் தி.மு.க.வினர் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தனர். அதே பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த நாம் தமிழர் கட்சியினரும் அங்கு வந்தனர். அப்போது அவர்கள் தி.மு.க. பிரச்சாரம் செய்து கொண்டிருந்த இடம் அருகே நின்று அவர்களுக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

இதனால் இரு கட்சியினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இந்நிலையில் அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் இரு கட்சினரிடம் பேசி சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

Related posts

விருச்சிகம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.

கன்னி ராசிக்கு…! விருந்து கேலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…!!