Home செய்திகள் விக்கிரவண்டியில் தி.மு.க 69,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி… பட்டாசு வெடித்து கொண்டாட்டம்…!!

விக்கிரவண்டியில் தி.மு.க 69,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி… பட்டாசு வெடித்து கொண்டாட்டம்…!!

by Revathy Anish
0 comment

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் இன்று இடைத்தேர்தலுக்கான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றனர். காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு 7 மணிக்கு முடிந்தது. இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை ஆரம்பத்திலேயே தி.மு.க. சார்பில் போட்டியிட்ட அன்னியூர் சிவா முன்னணியில் இருந்து வந்துள்ளார்.

தற்போது 20 சுற்றுகளும் முடிவடைந்த நிலையில் தி.மு.க. வேட்பாளர் அன்னியூர் சிவா சுமார் 1,25,712 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். மேலும் இவரை எதிர்த்து போட்டியிட்ட பா.ம.க. வேட்பாளர் சி.அன்புமணி 69,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளார்.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.