வணிக சிலிண்டர் விலை எவ்வளவு தெரியுமா…? 4 மாதங்களாக விலை குறைப்பு… எண்ணெய் நிறுவனங்கள் அறிவிப்பு…!!

ஒவ்வொரு மாதமும் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணையின் விலைகேற்ப எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயுவின் விலையை நிர்ணயித்து கொள்கின்றனர். அதன் அடிப்படையில் வணிக பயன்பாட்டிற்கு பயன்படும் 19 கிலோ எடை கொண்ட சிலிண்டரின் விலையில் இருந்து 31 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.

இதனால் வணிக பயன்பாட்டிற்க்கான சிலிண்டர் 1,809.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும். மேலும் 14 கிலோ எடை கொண்ட வீட்டு பயன்பாட்டிற்கு பயன்படுத்தும் சிலிண்டரில் எந்த வித விலை மாற்றமும் இன்றி 818 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளது. மேலும் தொடர்ந்து 4 மாதமாக வணிக சிலிண்டர்கள் விலை குறைக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Related posts

விருச்சிகம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.

கன்னி ராசிக்கு…! விருந்து கேலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…!!