Home » ஒரு கிராம் தங்கம் எவ்வளவு தெரியுமா…? திடீர் விலை உயர்வு… வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி…!!

ஒரு கிராம் தங்கம் எவ்வளவு தெரியுமா…? திடீர் விலை உயர்வு… வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி…!!

by Revathy Anish
0 comment

நாளுக்கு நாள் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை ஏறிக்கொண்டே செல்கிறது. இந்நிலையில் 2 தினங்களுக்கு முன்பு தங்கத்தின் விலை பவுனுக்கு 232 ரூபாய் குறைந்த நிலையில் நேற்றும், இன்றும் தங்கத்தின் விலை சட்டென உயர்ந்துள்ளது. ஒரு கிராம் தங்கம் 19 ரூபாய் உயர்ந்து 6,685 ரூபாய்க்கும், ஒரு பவுன் 152 ரூபாய் அதிகரித்து 53,480 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

18 காரட் தங்கம் ஒரு கிராம் 5,476 ரூபாயும், ஒரு பவுன் 43,808 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. இதனையடுத்து வெள்ளியில் விலையேற்றம் இன்றி ஒரு கிராம் 94.50 ரூபாய்க்கும், ஒரு கிலோ 94,500 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. மேலும் தங்கத்தின் திடீர் விலை ஏற்றதினால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.