ஐஸ்கிரீமில் மனித விரல்…. அதிர்ந்து போன மருத்துவர்…. அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை….!!

மும்பையை சேர்ந்த ஓர்லெம் பிரெண்டன் செர்ராவ்  என்ற மருத்துவர் ஐஸ்கிரீம் ஒன்றை ஆர்டர் செய்து வாங்கியுள்ளார். அந்த ஐஸ்கிரீமை அவர் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது அதில் ஏதோ வித்தியாசமாக இருக்கிறது என்று கவனித்த போது ஒரு மனித கைவிரல் இருந்துள்ளது.

இதனால் அதிர்ச்சடைந்த மருத்துவர் ஐஸ்கிரீமுடன் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட இந்திய உணவு பாதுகாப்புத்துறை மற்றும் தர நிர்ணய ஆணையம் ஐஸ்கிரீம் நிறுவனத்தின் உரிமத்தை இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.

“காதல் பிரச்சனை” மகள் கொடூர கொலை…. தந்தை வெறி செயல்….!!

Related posts

விருச்சிகம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.

கன்னி ராசிக்கு…! விருந்து கேலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…!!