உலக செய்திகள் செய்திகள் புறப்பட்ட உடன் தீப்பிடித்த விமானம்…. விமானியின் துரித நடவடிக்கை…. தப்பிய 502 உயிர்கள்….!! Inza Dev9 June 2024073 views கனடாவில் இருந்து பிரான்ஸ் தலைநகரான பாரிசுக்கு ஏர் கனடா விமானம் புறப்பட்ட சென்றது. ஆனால் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விமானத்தின் எஞ்சின் பகுதியில் தீப்பிடித்து எரிந்துள்ளது. இதனை கவனித்த போக்குவரத்து கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் விமானிக்கு தகவல் தெரிவித்து தரையிறக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர். உடனே விமானியும் பத்திரமாக விமானத்தை தர இறக்கினார். இதனால் விமானத்தில் இருந்த 389 பயணிகளும் 113 சிப்பந்திகளும் எந்த பாதிப்பும் இன்றி உயிர்த்தப்பினர். இதனிடையே விமானத்தில் தீ பிடித்து எறிந்த காட்சிகள் சமூகவலைதளத்தில் வைரல் ஆகியுள்ளது.