116-வது நாளாக… மாற்றமின்றி தொடரும் பெட்ரோல், டீசல் விலை…!!

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணையின் விலைக்கேற்றப பெட்ரோல் டீசல் விலை நிர்ணயிக்கப்படுகிறது. நேற்றைய தினம் சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 102.75 ரூபாய்க்கும், டீசல் 92.34 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று 116-வது நாளாக விலையில் எவ்வித மாற்றமின்றி விற்பனையாகிறது.

அதன் படி பெட்ரோல் ஒரு லிட்டர் 100.75 ரூபாய்க்கும், டீசல் லிட்டர் 92.34 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Related posts

உணவு தர நிர்ணய அமைப்பு மாநாடு…பாதுகாப்பற்ற உணவால் 4 லட்சம் பேர் உயிரிழப்பு…!!!

புரட்டாசி மாதம் முதல் சனி கிழமை ….திருப்பதியில் குவிந்த பக்தர்கள்…!!!

இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க பிராண்ட்….தரவரிசை வெளியீடு…!!!