இனி அட்டகாசம் தான்… பள்ளி மாணவர்களுக்கு GOOD NEWS…!!

6ஆம் வகுப்பு முதல் AI மற்றும் அடிப்படை கணினி அறிவியல் பாடப்பிரிவுகளை அறிமுகப்படுத்த தமிழக அரசு முடிவு செய்திருப்பதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வி துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய அவர், AI பாடத் திட்டத்தை தயாரிக்கவும், அதை பயிற்றுவிக்க ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Related posts

விருச்சிகம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.

கன்னி ராசிக்கு…! விருந்து கேலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…!!