Home செய்திகள் நல்லாசிரியர் விருது யாருக்கு…? சிறந்த ஆசிரியர்களை தேர்ந்தெடுக்கும் கல்விக்குழு… கல்வித்துறை தகவல்…!!

நல்லாசிரியர் விருது யாருக்கு…? சிறந்த ஆசிரியர்களை தேர்ந்தெடுக்கும் கல்விக்குழு… கல்வித்துறை தகவல்…!!

by Revathy Anish
0 comment

2024-ஆம் ஆண்டிற்க்கான தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்படும் நிலையில் தகுதியான ஆசிரியர்களை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குழு தேர்ந்தெடுத்து வருகின்ற 25-ஆம் தேதிக்குள் மாநில தேர்வுக்குழுவுக்கு அனுப்ப வேண்டும்.

ஆசிரியர்களை தேர்ந்தெடுக்கும் மாவட்ட கல்வி குழுவில் முதன்மை கல்வி அலுவலர் தலைவராகவும், ஆட்சியர் பிரதிநிதி ஒருவரும், மாநில பிரதிநிதி ஒருவரும் இடம்பெறுவார்கள். மேலும் நல்லாசிரியர் விருதுக்கு விண்ணப்பிப்பவர்கள் வருகின்ற 15-ஆம் தேதிக்குள் http://nationalawardstoteachers.education.gov.in என்ற இணையம் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.