நல்லாசிரியர் விருது யாருக்கு…? சிறந்த ஆசிரியர்களை தேர்ந்தெடுக்கும் கல்விக்குழு… கல்வித்துறை தகவல்…!!

2024-ஆம் ஆண்டிற்க்கான தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்படும் நிலையில் தகுதியான ஆசிரியர்களை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குழு தேர்ந்தெடுத்து வருகின்ற 25-ஆம் தேதிக்குள் மாநில தேர்வுக்குழுவுக்கு அனுப்ப வேண்டும்.

ஆசிரியர்களை தேர்ந்தெடுக்கும் மாவட்ட கல்வி குழுவில் முதன்மை கல்வி அலுவலர் தலைவராகவும், ஆட்சியர் பிரதிநிதி ஒருவரும், மாநில பிரதிநிதி ஒருவரும் இடம்பெறுவார்கள். மேலும் நல்லாசிரியர் விருதுக்கு விண்ணப்பிப்பவர்கள் வருகின்ற 15-ஆம் தேதிக்குள் http://nationalawardstoteachers.education.gov.in என்ற இணையம் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.

Related posts

விருச்சிகம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.

கன்னி ராசிக்கு…! விருந்து கேலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…!!