விளையாட்டு வீரர்களுக்கு அரசுப்பணி… உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு… முக்கிய அதிகாரிகளுடன் ஆலோசனை…!!

விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தலைமையில் தலைமை செயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் தமிழகம் சார்பில் தேசிய, சர்வதேச விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற 100 வீரர், வீராங்கனைகளுக்கு அரசு பணி 3% இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் வழங்கப்படும் என உதயநிதி ஸ்டாலின் அறிவித்த நிலையில் இதுகுறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

இந்த கூட்டத்தில் இளைஞர் நலத்துறை செயலர் அதுல்ய மிஸ்ரா, தலைமை செயலர் சிவ்தாஸ் மீனா, மாநகராட்சி ஆணையர் ஜெ. ராதாகிருஷ்ணன், காவல்துறை ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் ஆகிய அதிகாரிகள் பங்கேற்றனர்.

Related posts

விருச்சிகம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.

கன்னி ராசிக்கு…! விருந்து கேலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…!!