அரசே ஏற்று நடத்த வேண்டும்… மாஞ்சோலை தொழிலாளர்கள் தீர்மானம்… அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை…!!

திருநெல்வேலி மாவட்டம் மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாஞ்சோலை, ஊத்து, நாலுமுக்கு, போன்ற பகுதிகளை சேர்ந்த தொழிலாளர்கள் பங்கேற்றுள்ளனர். அப்போது மாஞ்சோலை மற்றும் அருகில் உள்ள தேயிலை தோட்டங்களை அரசே ஏற்று நடத்த வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றினர்.

மேலும் ஆகஸ்ட் முதல் வாரத்தில் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் அங்கிருந்து வெளியேறவுள்ள நிலையில் அவர்களுக்கு நிலம், வீடு, வேலைவாய்ப்பு போன்றவை வழங்க வேண்டும் என அந்த தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுகுறித்து வனத்துறை, வருவாய்த்துறை, தேயிலை நிறுவன அதிகாரிகள், நலத்துறை அதிகாரிகள் ஆகியோரிடம் பேச்சுவார்த்தையும் நடத்தியுள்ளனர்.

Related posts

விருச்சிகம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.

கன்னி ராசிக்கு…! விருந்து கேலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…!!