சூறைக்காற்றுடன் கனமழை…. ஆகாயத்திலேயே வட்டமிட்ட விமானங்கள்…. பயணிகள் அவதி….!!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அதிகாலை 2:30 மணி அளவில் இடி மின்னல் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது, இதில் மீனம்பாக்கம் பகுதியும் பாதிக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் இருந்து புறப்பட வேண்டிய மற்றும் தரை இறங்க வேண்டிய விமான சேவைகள் பாதிக்கப்பட்டது. சுமார் ஏழு விமானங்கள் தரையிறங்க முடியாமல் நீண்ட நேரம் வானில் வட்டம் அடித்தது.

துபாயில் இருந்து வந்த எமிரேட்ஸ் ஏர் விமானம் மட்டும் வேறு வழியின்றி பெங்களூருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதேபோன்று சென்னையில் இருந்து சிங்கப்பூர், அபுதாபி, சார்ஜா, துபாய், டெல்லி ஆகிய இடங்களுக்கு புறப்பட வேண்டிய விமானங்களும் தாமதமாக தான் புறப்பட்டு சென்றது. இதனால் பயணிகள் அவதிக்குள்ளாகினர்.

“அதிகாரிகளின் அலட்சியம்” ஆக்கிரமிப்பு விட்டுவிட்டு வீட்டை இடித்து தள்ளிய அவலம்….!!

Related posts

விருச்சிகம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.

கன்னி ராசிக்கு…! விருந்து கேலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…!!