Home ஆன்மிகம் கன்னி ராசிக்கு…! உங்கள் செயல்களில் கண்டிப்பாக வேகம் இருக்கும்…! எதிலும் புதுமை படைக்கும் நாளாக இருக்கும்…!!

கன்னி ராசிக்கு…! உங்கள் செயல்களில் கண்டிப்பாக வேகம் இருக்கும்…! எதிலும் புதுமை படைக்கும் நாளாக இருக்கும்…!!

by Rugaiya beevi
0 comment

கன்னி ராசி அன்பர்களே…! புத்தி கூர்மை மேம்படும் நாளாக இருக்கும்.

சிறுக சிறுக சேமித்த பணம் செலவுக்கு பயன்படும். கொடுக்கல் வாங்கல் அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்வீர்கள். நெருக்கடிகளை சமாளித்து வெற்றி பெறுவீர்கள். இறைவன் சரணாகதி அடைவீர்கள். இந்த நாளில் அடுத்தவர்கள் பெருமைப்படும் விதமாக நடந்து கொள்வீர்கள். மகிழ்ச்சி பொங்கும் நாளாக இருக்கும். நல்லவைகள் கண்டிப்பாக நடக்கும். மாற்றங்கள் ஏற்படும். ஆலய வழிபாட்டினால் ஆதாயம் கிடைக்கும். எதையும் ஒரு மணிக்கு பலமுறை யோசித்து செய்வது நல்லது. சகோதர சகோதரிகளுக்கு தேவையானதை செய்து கொடுப்பீர்கள். குடும்பத்தாரின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. ஒருமுறைக்கு பலமுறை ஆராய்ந்து பார்த்து செய்வது நல்லது. பண வரவு சீராக இருக்கும். வீண் செலவுகளை குறைத்துக் கொள்ளுங்கள்.

வாங்குவது விற்பதில் கவனமாக இருக்க வேண்டும். பயணங்களின் பொழுது எச்சரிக்கை வேண்டும். பெண்கள் கொடுத்த வாக்கை காப்பாற்றி கொடுப்பீர்கள். சிரித்த முகம் வெளிப்படும். பெண்களுக்கு யோகமான நல்ல பலன் இருக்கும். பெண்கள் கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றி கொடுப்பீர்கள். நினைத்தது கண்டிப்பாக நடக்கும். சாமர்த்தியம் வெளிப்படும். புத்தி கூர்மை வெளிப்படும். காதலைப் பொறுத்தவரை இப்போதைக்கு எந்த முடிவும் எடுக்க வேண்டாம். வேறொரு நாளில் எடுத்துக் கொள்ளுங்கள் அதுவரை பொறுமையாக இருங்கள். காதல் கண்டிப்பாக கைகூடும். மாணவர்கள் தொடர்ந்து போராடுங்கள் வெற்றிக்கு நிச்சயம்.

எதிலும் முழு முயற்சியுடன் ஈடுபட்டு வெற்றி காண முடியும். மாணவர்களுக்கு பொறுப்புகள் கூடும். மன தைரியம் வெளிப்படும். நினைத்தது கண்டிப்பாக நடக்கும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் குரு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை தெற்கு.

அதிர்ஷ்டமான எண்கள் 7 மற்றும் 9.

அதிர்ஷ்டமான நிறங்கள் வெள்ளை மற்றும் பச்சை நிறம்.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.