தனுசு ராசிக்கு…! வெளிவட்டார தொடர்பை விரிவுபடுத்தி கொள்வீர்கள்..! மன அமைதி ஏற்படுத்திக் கொள்வீர்கள்..!!

தனுசு ராசி அன்பர்களே…! உங்களுக்கு வெற்றி காணும் நாளாக இருக்கும்.

தன வருமானம் இருக்கும். கடமை தவறாமல் கடின உழைப்பால் செயல்படுவீர்கள். பல வழியில் நல்ல எண்ணங்கள் வெளிப்படும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவீர்கள். பிரிந்து சென்ற தம்பதியினர் ஒன்று கூடும். நிதானத்தை கடைபிடித்தால் முன்னேற்றம் உண்டாகும். குடும்ப தேவைகளை பூர்த்தி செய்து கொள்வீர்கள். சிறப்பான முன்னேற்றம் இருக்கும். எந்த ஒரு பிரச்சனைகளையும் சரி செய்து விடுவீர்கள். மருத்துவம் சார்ந்த விஷயங்களில் முன்னேற்றம் இருக்கும். மருத்துவ தொழிலில் உள்ளவர்களுக்கு அதிக வருவாய் இருக்கும். சோதனைகளை சாதனையாக மாற்றுவீர்கள். குடும்பத்தால் ஏற்பட்ட சிக்கல் விலகும். மன அமைதி ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.

இந்த நாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடி மகிழ்கிறீர்கள். செரிமானம் ஏற்படுத்தும் உணவை மேற்கொள்ளுங்கள். காதல் போன்ற விஷயங்களில் குழப்பமே இருக்கும் முடிவு எடுக்க முடியாமல் தவிப்பீர்கள். பெண்கள் கூர்மையான பொருட்களை கையாளும் பொழுது கவனம் வேண்டும். பெண்கள் சுறுசுறுப்பை மேம்படுத்திக் கொள்வது நல்லது. சுயதொழில் கூட லாபத்தில் இருக்கும். மாணவக் கண்மணிகள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் எதிலும் அவசரப்பட வேண்டாம். அலட்சியம் காட்டி எதிலும் ஈடுபட வேண்டாம். மாணவர்கள் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட்டால் எதிலும் வெற்றி இருக்கும்.

முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிவது நல்லது. ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை தெற்கு.

அதிர்ஷ்டமான எண்கள் ஏழு மற்றும் ஒன்பது.

அதிர்ஷ்டமான நிறம் வெள்ளை மற்றும் ஆரஞ்சு நிறம்.

Related posts

மீனம் ராசிக்கு…! செல்வம் உங்களுக்கு சேரும்…! இனிமையான செயல்கள் மூலம் முன்னேற்றம் உண்டாகும்…!!

கும்பம் ராசிக்கு…! சந்தான பாக்கியம் இருக்கும்…! உத்தியோகத்தில் சக பணியாளர்கள் உதவியாக இருப்பார்கள்…!!

மகரம் ராசிக்கு…! பணியாட்கள் மூலம் நன்மை உண்டாகும்…! செல்வ போக வாழ்க்கை அமையும்…!!