விருச்சிகம் ராசிக்கு…! நேர்மையை கண்டிப்பாக கடைப்பிடிப்பீர்கள்…! இரவு பகலாக உழைத்த உழைப்புக்கு நல்ல பலன் கிடைக்கும்…!!

விருச்சிகம் ராசி அன்பர்களே…! மன தடுமாற்றம் குழப்பம் ஏற்பட்டது எல்லாம் சரியாகும்.

சில இடங்களில் விட்டுக் கொடுத்து பேசுவது மிக சிறப்பு. திட்டமிட்ட செயல்களில் நம்பிக்கையுடன் ஈடுபடுவீர்கள். உத்தியோகத்தில் லாபம் திருப்திகரமாக இருக்கும். சுப நிகழ்ச்சிகள் நடத்தக்கூடிய திட்டம் இருக்கும். முயன்றால் முடியாதது எதுவுமில்லை. பணவரவு தாமதப்பட்டாலும் வரக்கூடும். பெரியவர்களிடம் பகைமை வைத்துக் கொள்வது தவிர்க்க வேண்டும். எதிர்பார்த்த முன்னேற்றம் கண்டிப்பாக இருக்கும். பழைய பாக்கிகள் வசூல் ஆகும். மெத்தனமான போக்கு கண்டிப்பாக மாறும். எந்த ஒரு வேலையும் அடைந்து திரிந்து கணக்கச்சிதமாக முடிப்பீர்கள். நிறைவேறாத காரியத்தை நிறைவேற்றிக் கொள்வீர்கள். இந்த நாளில் உங்களுக்கு சுமுகமான உறவு உண்டாகும்.

பெண்கள் குடும்பத்திற்கு தேவையானதை வாங்குவீர்கள். பெண்கள் சுக போக வாழ்க்கை அமைத்துக் கொள்வீர்கள். சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். பெண்கள் நம்பிக்கை எதிலும் இலக்க வேண்டாம். காதல் மன கசப்பை கொடுத்தாலும் இறுதியில் வெற்றியை கொடுக்கும். மாணவர்கள் சொன்ன சொல்லை காப்பாற்றி விடுவீர்கள். புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும். விளையாட்டுத்துறையில் கண்டிப்பாக சாதிக்க முடியும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு.

அதிர்ஷ்டமான எண்கள் 7 மற்றும் 9.

அதிர்ஷ்டமான நிறங்கள் வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்.

Related posts

மீனம் ராசிக்கு…! மறைமுகப் போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி பெறுவீர்கள்…! உடல் நலம் சீராக கூடும்…!!

கும்பம் ராசிக்கு…! இஷ்ட தெய்வ அருள் துணையாக இருக்கும்…! நல்லவைகள் கண்டிப்பாக நடக்க ஆரம்பிக்கும்…!!

மகரம் ராசிக்கு…! வருமானம் திருப்தியை கொடுக்கும் அளவிலே இருக்கும்…! குடும்ப தேவைகளை பூர்த்தி செய்து மகிழ்வீர்கள்…!!