விருச்சிகம் ராசிக்கு…! இஷ்ட தெய்வ வழிபாட்டை மேற்கொள்வீர்கள்…! குடும்ப ஆரோக்கியத்தில் அக்கறை கொள்வீர்கள்…!!

விருச்சிகம் ராசி அன்பர்களே…! எதிர்பாராத வகையில் திருப்பங்கள் உண்டாகும்.

வீண் விரயங்கள் இருக்கும். தொல்லைகள் ஏற்பட்டு பின்னர் சரியாகும். கௌரவ குறைவு ஏற்படாத வண்ணம் பார்த்துக் கொள்வது நல்லது. சிறப்பான செயல்பாடுகள் வெற்றியை கொடுக்கும். குடும்ப ஆரோக்கியத்தில் மிகுந்த அக்கறை வேண்டும். காரியங்கள் அனைத்தும் கண்டிப்பாக கைகூடும்.. உங்கள் செயல்பாடுகள் மற்றவர்களை கவரும். உல்லாச பயணங்கள் செல்வீர்கள். எதிலும் உங்களுக்கு நாட்டம் கூடும். ஆன்மீகத்தில் மிகுந்த ஆர்வம் ஏற்படும். குலதெய்வ வழிபாடு மனதிற்கு மகிழ்ச்சி கொடுக்கும். விரும்பியதை வாங்கிக்கொள்வீர்கள். செலவுகளை குறைத்துக் கொள்ளுங்கள் வீணான அலைச்சல் வேண்டாம். அனுகூலமான நல்ல பலன் ஏற்படும். கொடுத்த வாக்கை காப்பாற்றி விடுவீர்கள். பெண்கள் இஷ்ட தெய்வ வழிபாட்டை மேற்கொள்வீர்கள். காரியங்களை அற்புதமாக செய்து முடிப்பீர்கள். நம்பிக்கையுடன் எதிலும் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள்.

யோகமான நல்ல பலனை பெற முடியும். காதல் பிரச்சினை கொடுக்காத பயப்பட வேண்டாம். மாணவர்கள் தடபுடலாக எந்த ஒரு வேளையிலும் ஈடுபடுவார்கள். மாணவர்களுக்கு கல்வியில் ஜெயிக்க வேண்டும் என்று எண்ணம் இருக்கும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு.

அதிர்ஷ்டமான எண்கள் 7 மற்றும் 9.

அதிர்ஷ்டமான நிறம் சிவப்பு மற்றும் ஆரஞ்சு நிறம்.

Related posts

மீனம் ராசிக்கு…! செல்வம் உங்களுக்கு சேரும்…! இனிமையான செயல்கள் மூலம் முன்னேற்றம் உண்டாகும்…!!

கும்பம் ராசிக்கு…! சந்தான பாக்கியம் இருக்கும்…! உத்தியோகத்தில் சக பணியாளர்கள் உதவியாக இருப்பார்கள்…!!

மகரம் ராசிக்கு…! பணியாட்கள் மூலம் நன்மை உண்டாகும்…! செல்வ போக வாழ்க்கை அமையும்…!!