விருச்சிகம் ராசிக்கு…! பொறுமைகுணம் இருந்தால் மட்டுமே வெற்றி பெற முடியும்…! நுட்பமான அறிவை கொண்டு வாழ்க்கையை வளமாக்கிக் கொள்வீர்கள்…!!

விருச்சிகம் ராசி அன்பர்களே…! கண்டிப்பாக உங்களுக்கு நன்மைகள் நடக்கும்.

நிர்வாகம் தொடர்பான விஷயங்களை சரி செய்து விடுவீர்கள். பேச்சாற்றல் வெளிப்படும். அற்புதமாக சிந்தித்து செயல்படுவீர்கள். முன்னேற்றமான பாதை அமைத்துக் கொள்வீர்கள். அந்நிய தேச பயணம் செல்ல போட்ட திட்டம் வெற்றியை கொடுக்கும். சிந்தித்து செயல்படுவது நல்லது. குடும்ப சுமை இருந்தாலும் சமாளித்து விடுவீர்கள். கணவன் மனைவியிடையே ஒற்றுமை அதிகரிக்கும். அரசு ஊழியர்கள் இணைத்த இடத்திற்கு மாறுதல் கிடைக்கும். வேலை தேடும் இளைஞர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை கிடைக்கும். பிரிந்து சென்ற தம்பதியர் ஒன்று சேருவீர்கள்.

தெய்வீக சிந்தனை அதிகமாகும். முடிவுகளை தெளிவாக எடுப்பது நல்லது. யாரையும் குறைத்து மதிப்பிட வேண்டாம். பொருளாதார விருத்தி ஏற்படும். குழப்பத்திற்கு தயவு செய்து இடம் கொடுக்க வேண்டாம். மாறுபட்ட கோணத்தில் சிந்தித்து எதிலும் வெற்றி பெற துடிப்பீர்கள். லட்சிய நோக்கோடு வாழ்க்கை அமைத்துக் கொள்வீர்கள். பெண்கள் யோகமான நல்ல பலனை பெற முடியும். பெண்கள் யோசித்து எடுக்க முடிவுகளை வெற்றி இருக்கும்.

பெண்கள் இந்த நாளை சிந்தித்து செயல்படுத்த வேண்டும். காதல் போன்ற விஷயங்களில் தெளிவு வேண்டும். காதலில் முடிவெடுக்கும் பொழுது கவனம் வேண்டும். மாணவர்கள் முக்கிய பொறுப்புகளை ஏற்றுக் கொள்ளும் பொழுது கவனம் வேண்டும். மாணவர்களுக்கு சுறுசுறுப்பு மேலோங்கும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் அம்மன் வழிபாட்டையும் மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை தெற்கு.

அதிர்ஷ்டமான எண்கள் 7 மற்றும் 9.

அதிர்ஷ்டமான நிறம் வெள்ளை மற்றும் சிவப்பு நிறம்.

Related posts

மீனம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

கும்பம் ராசிக்கு…! கனவுகள் நினைவாகும்…!! இழுபறியாக இருந்த நிலை வெற்றியை கொடுக்கும்…!!

மகரம் ராசிக்கு…! மனக்கவலை ஏற்பட்டது கண்டிப்பாக மாறும்…! மாற்றங்கள் ஏற்படும் சூழல் உண்டாகும்…!!