சங்கரநாராயண சுவாமி கோவிலில் குடமுழுக்கு… 23-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை…!!

தென்காசி மாவட்டத்தில் வருகின்ற 23ஆம் தேதி சங்கரநாராயண சுவாமி கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இந்த குடமுழுக்கு விழாவை முன்னிட்டு மாவட்டம் முழுவதிலும் உள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். மேலும் இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் வருகின்ற செப்டம்பர் 21ஆம் தேதி வேலை நாள் என அறிவித்துள்ளார்.

Related posts

விருச்சிகம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.

கன்னி ராசிக்கு…! விருந்து கேலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…!!