304
சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் ஜூன் 28 முதல் ஜூலை 1 வரை தென் ஆப்பிரிக்கா இந்தியா இடையேயான மகளிர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடைபெற இருக்கிறது. இந்த கிரிக்கெட் போட்டியை ரசிகர்கள் இலவசமாக கண்டு களிக்கலாம் என தமிழ்நாடு கிரிக்கெட் வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று டி20 கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட் விலை 150 என நிர்ணயிக்கப்பட்டு ஜூன் 29 முதல் ஆன்லைனில் விற்பனை தொடங்க இருக்கிறது என்றும் தகவல் வெளியாகி உள்ளது.