Home விளையாட்டுகிரிக்கெட்20 ஓவர் இந்தியா-தென் ஆப்பிரிக்கா… பெண்கள் டி-20 போட்டி… டாஸ் வென்ற இந்திய அணி…!!

இந்தியா-தென் ஆப்பிரிக்கா… பெண்கள் டி-20 போட்டி… டாஸ் வென்ற இந்திய அணி…!!

by Revathy Anish
0 comment

சென்னை சேப்பாக்கத்தில் வைத்து இன்று இந்தியா-தென் ஆப்பிரிக்காவிற்கு இடையேயான பெண்கள் கிரிக்கெட் கடைசி டி-20 போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் ஆரம்பத்தில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. தற்போது தென் ஆப்பிரிக்கா அணி பேட்டிங் செய்து வருகிறது.

இந்த போட்டியின் முதலாவது போட்டியில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்ற நிலையில் 2-வது போட்டி மழையினால் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று 3-வதாக நடைபெற்று வரும் போட்டியில் எந்த அணி வெற்றி பெரும் என்கிற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் ஆர்வத்துடன் பார்த்து வருகின்றனர்.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.