Home செய்திகள் அமெரிக்க தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலக்கிய இந்திய இளைஞர்… குவியும் பாராட்டுகள்…!!

அமெரிக்க தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலக்கிய இந்திய இளைஞர்… குவியும் பாராட்டுகள்…!!

by Revathy Anish
0 comment

ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த இளம் நடன கலைஞரான பிரவீன் பிரஜாபத் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இந்நிலையில் அவர் அமெரிக்காவின் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான காட் டேலண்ட் என்ற நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். அந்த நிகழ்ச்சியில் பிரவீன் பிரஜாபத் தனது தலையில் 18 கண்ணாடி கிளாஸ்களை அடுக்கி வைத்து அதற்கு மேல் பானையை வைத்து நடனமாடி அசத்தியுள்ளார்.

இதனைப் பார்த்த நடுவர்கள் ஆச்சரியத்தில் வியந்தனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் அனைவரும் இளம் நடன கலைஞரான பிரவீன் பிரஜாபத்துக்கு பாராட்டுக்கள் தெரிவித்து வருகின்றனர்.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.