“இந்தோனேசியா-ரஷ்யா” மீண்டும் விமானசேவை தொடங்குமா…? நிபந்தனைகளை விதிக்கும் ரஷ்யா…!!

இந்தோனேசியாவின் பொருளாதாரத்தில் சுற்றுலாத்துறை மிக முக்கிய பங்கு வகிக்கிறது. குறிப்பாக சுற்றுலாத்துறை வருமானத்தில் ரஷ்யாவிற்கு அதிக பங்கு உள்ளது. ஆனால் கொரோனா பெருந்தொற்று காரணமாக இரண்டு நாடுகளுக்கு இடையேயான நேரடி விமான போக்குவரத்து தடை செய்யப்பட்டது.

இப்போது இயல்புநிலை திரும்பி உள்ள நிலையில் மீண்டும் இரண்டு நாடுகளுக்கு இடையேயான நேரடி விமானத்தை இயக்குவதற்கு இந்தோனேசியா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ஆனால் ரஷ்யா இதற்கு சில நிபந்தனைகள் விதித்துள்ளது. இந்த பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்தால் விரைவில் இரண்டு நாடுகளுக்கும் இடையே நேரடி விமானம் இயக்கப்படும் என இந்தோனேசியா நாட்டின் சுற்றுலாத்துறை அமைச்சர் சந்தியாக யூ நோ தெரிவித்துள்ளார்.

Related posts

“அலைபாயுதே” படம் போல திருமணம்…பெண்ணை சிறைபிடித்து தாய்… வீட்டில் இருந்து தப்பியோட்டம்…!!

உரியஇழப்பீடு வழங்க வேண்டும்… தேசிய ஆணையம் நோட்டீஸ்… மாஞ்சோலை தொழிலாளர்கள் வேதனை…!!

பலத்த காற்றுடன் மழை… திருப்பி அனுப்பட்ட விமானங்கள்… பயணிகள் அவதி…!!