தனுசு ராசிக்கு…! அடுத்தவர்கள் விஷயத்தில் தலையிட வேண்டாம்…! லாபம் உங்களுக்கு கண்டிப்பாக வரக்கூடும்…!!

தனுசு ராசி அன்பர்களே…! கவலைகள் மறந்து எதிலும் செயல்படுவது நல்லது.

இறைவழிபாட்டினால் முன்னேற்றம் உண்டாகும். ஆலய வழிபாடு மனதிற்கு அமைதியை கொடுக்கும். சாமர்த்தியமாக பேசி சாதித்து காட்டுவீர்கள். செய்த தொழிலில் லாபம் கண்டிப்பாக கிட்டும். செல்வாக்கு உயர வழி இருக்கும். யாரிடமும் மன வருத்தம் கொள்ள வேண்டாம். உங்களுக்கு பொருள் சேர்க்கை உண்டாகும். வாகனத்தில் செல்லும் பொழுது பொறுமையாக செல்ல வேண்டும். எச்சரிக்கையுடன் எதிலும் ஈடுபட்டால் நல்லது நடக்கும். நல்லது கெட்டதை தரம் பிரித்து பார்ப்பீர்கள். திட்டமிட்டு எதையும் செய்து முன்னேற்றம் அடைவீர்கள். முடிவுகளை எல்லாம் மிகத் தெளிவாக எடுப்பீர்கள். வெற்றிக்காக கண்டிப்பாக போராடுவீர்கள். எல்லா இடத்திலும் நல்ல உணர்வு கிடைக்கும். செய்யும் தொழில் அடுத்த கட்டத்திற்கு செல்லும். லாபம் சுமாராக வந்தாலும் மாற்றத்தை ஏற்படுத்தி கொடுக்கும். இடைவிடாமல் உழைத்துக் கொண்டே இருப்பீர்கள். நல்லவர்கள் கண்டிப்பாக கூட இருப்பார்கள். இந்த நாள் உங்களுக்கு இனிமை படைக்கும் நாளாக இருக்கும். மனதிற்குள் ஏதோ ஒரு நெருடல்கள் ஓடிக்கொண்டே இருக்கும். பெண்கள் யோகமான நல்ல பலனை பெறுவீர்கள். யோசித்து எதிலும் ஈடுபடுவது நல்லது.

பெண்கள் இஷ்ட தெய்வம் அருள் துணையாக இருக்கும். பெண்களுக்கு முன்னேற்றம் கண்டிப்பாக தேடிவரும். இந்த நாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடி மகிழ்வீர்கள்.பெண்கள் ஆசைப்பட்ட பொருட்களை வாங்கிக் கொள்ள முடியும். காதலில் பக்குவம் அவசியம். காதலில் முடிவெடுக்கும் பொழுது தெளிவு அவசியம். குடும்பத்துடன் பேசுங்கள் நல்ல முடிவு கிடைக்கும். மாணவர்கள் லட்சிய நோக்கோடு கல்வி அமைத்துக் கொள்வது நல்லது. நட்பால் நல்லது நடக்கக்கூடும். மாணவர்கள் சிறு வயது முதலை மூடநம்பிக்கைகளில் கவனம் கொள்ள வேண்டாம். மாணவர்கள் நன்கு படியுங்கள் ஆராய்ந்து எதையும் செய்யுங்கள். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிய வேண்டும். ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் சனிக்கிழமை என்பதினால் எள்ளு கலந்த சாதத்தை காக்கை அன்னமாக வைத்து வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை கிழக்கு.

அதிர்ஷ்டமான எண் இரண்டு மற்றும் ஒன்பது.

அதிர்ஷ்டமான நிறம் இளம் பச்சை மற்றும் மஞ்சள் நிறம்.

Related posts

மீனம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

கும்பம் ராசிக்கு…! கனவுகள் நினைவாகும்…!! இழுபறியாக இருந்த நிலை வெற்றியை கொடுக்கும்…!!

மகரம் ராசிக்கு…! மனக்கவலை ஏற்பட்டது கண்டிப்பாக மாறும்…! மாற்றங்கள் ஏற்படும் சூழல் உண்டாகும்…!!