Home ஆன்மிகம் விருச்சிகம் ராசிக்கு…! தேவைகள் ஓரளவு பூர்த்தியாகும்…! திறமைகளால் கண்டிப்பாக வெற்றி பெறுவீர்கள்…!!

விருச்சிகம் ராசிக்கு…! தேவைகள் ஓரளவு பூர்த்தியாகும்…! திறமைகளால் கண்டிப்பாக வெற்றி பெறுவீர்கள்…!!

by Rugaiya beevi
0 comment

விருச்சிகம் ராசி அன்பர்களே…! அற்புதமாக எதிலும் காய் நகற்றி வெற்றி காண்பீர்கள்.

வியாபாரம் காரணமாக பயணங்கள் செல்வீர்கள். வியாபாரத்தில் தன லாபம் அதிகரித்து செல்வம் உண்டாகும். உழைப்பால் உயரும் நாளாக இருக்கும். எல்லா வகையிலும் நன்மை உண்டாகும். பிரிந்தவர்கள் ஒன்று கூடி பேரின்பம் காண்பீர்கள். உங்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும். உங்களுடைய பொருட்களை கவனமாக பார்த்துக் கொள்வது நல்லது. வாகனங்களால் செலவு அதிகரிக்கும். தந்தையிடம் கருத்து வேற்றுமை உண்டாகும். புதிய சொத்த அடைவதில் தாமதம் உண்டாகும். நினைத்த வாழ்க்கை அற்புதமாக அமைந்துவிடும். முன்கோபத்தை குறைத்துக் கொள்ளுங்கள். பெண்கள் யோகமான நல்ல பலனை பெறுவீர்கள்.

காதல் போன்ற விஷயங்களில் தெளிவு வேண்டும். காதலில் முடிவெடுக்கும் பொழுது பொறுமை வேண்டும். காதல் கண்டிப்பாக அடுத்த கட்டத்திற்கு செல்லும். மாணவர்கள் மிகவும் பொறுமையுடன் செயல்படுவது நல்லது. முக்கிய பொறுப்புகளை ஏற்றுக் கொள்ளும் பொழுது கவனம் வேண்டும். கல்வியில் கண்டிப்பாக சாதிக்க முடியும். மாணவர்களுக்கு இனிய கனவு மேலோங்கும். விளையாட்டு துறையில் வெற்றி வாகை சூட முடியும். முக்கியமான பணியை மேற்கொண்டு மஞ்சள் நிறத்தில் ஆடை அணிய வேண்டும். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொண்டு வருவது நல்லது.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை தெற்கு.

அதிர்ஷ்டமான எண் ஒன்று மற்றும் மூன்று.

அதிர்ஷ்டமான நிறம் மஞ்சள் மற்றும் ஊதா நிறம்.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.