விருச்சிகம் ராசிக்கு…! உத்தியோக மாற்ற சிந்தனை மேலோங்கும்…! அடுத்தவர்களுக்கு எடுத்துக்காட்டாக இருப்பீர்கள்…!!

விருச்சிகம் ராசி அன்பர்களே…! சிந்தனையை ஒருநிலைப்படுத்தி காரியங்களை மேற்கொள்வது நல்லது.

உத்தியோகத்தில் உருவாகின்ற பிரச்சனையை சரி செய்வீர்கள். சராசரி அளவிலே பணவரவு இன்று கிடைக்கும். தியானம் தெய்வ வழிபாடு மனதிற்கு அமைதியை கொடுக்கும். பயணத்தால் உங்களுக்கு ஆதாயம் கிடைக்கும். குடும்பத்தில் பெரியவர்களிடம் அனுசரித்து செல்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது நல்லது. மற்றவர்களின் நலனுக்காக வாதாடி வெற்றி பெறுவீர்கள்.

கவுரவம் அந்தஸ்து கண்டிப்பாக உயரும். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படக்கூடும். பழைய வாக்குகள் ஒரு பக்கம் வாசல் ஆகிவிடும். புதிய ஆர்டர்கள் வருவது திருப்திகரமாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இடமாற்றம் இருக்கும். பெண்கள் குடும்பத்தில் உண்டாகிற பிரச்சனைகள் எல்லாம் சரி செய்வீர்கள். இஷ்ட தெய்வ வழிபாடு மனதிற்கு நிம்மதியை கொடுக்கும். ஏற்றமான வாழ்க்கையை பெண்கள் அமைத்துக் கொள்வீர்கள். காதலில் குழப்பமான பேச்சு வேண்டாம். இன்று மாணவர்கள் தடபுடலாக சில செயல்களை செய்து முடிப்பீர்கள். கல்வித்துறையில் சாதிக்க முடியும் சோம்பேறித்தனத்தை மட்டும் விட்டு விடுங்கள்.

முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது அடர் நீல நிறத்தில் ஆடை அணிய வேண்டும். அடர் நீல நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சனிக்கிழமை என்பதினால் எள்ளு கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக வைத்து வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு.

அதிர்ஷ்டமான எண் 4 மற்றும் 5.

அதிர்ஷ்டமான நிறம் சிவப்பு மற்றும் நீல நிறம்.

Related posts

மீனம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

கும்பம் ராசிக்கு…! கனவுகள் நினைவாகும்…!! இழுபறியாக இருந்த நிலை வெற்றியை கொடுக்கும்…!!

மகரம் ராசிக்கு…! மனக்கவலை ஏற்பட்டது கண்டிப்பாக மாறும்…! மாற்றங்கள் ஏற்படும் சூழல் உண்டாகும்…!!