மேஷம் ராசிக்கு…! உங்கள் புத்தி கூர்மை கற்பூரம் போல இருக்கும்…! நினைவாற்றல் கூடும் நாளாக இருக்கும்…!!

மேஷம் ராசி அன்பர்களே…! தேவையற்ற கோபத்தினால் குடும்பத்தில் கொஞ்சம் சலசலப்பு உண்டாகும்.

மனைவியின் மீது அன்பை வெளிப்படுத்த வேண்டும். உறவுகளுக்குள் சின்னதாக குழப்பம் ஏற்பட்டு பின்னர் சரியாகும். அதிகாரிகளிடம் பணிவாக நடப்பது நல்லது. அனுகூலமான சூழல் கண்டிப்பாக இருக்கிறது. கணவன் மனைவியே வீண் வாக்குவாதம் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். எதிலும் கவனம் இருந்தால் முன்னேற்றம் இருக்கும். குழந்தைகளுடன் அனுசரித்து செல்வது நல்லது. எதிலும் முழு கவனத்துடன் ஈடுபடுவது கண்டிப்பாக நன்மையை கொடுக்கும்.

பண வரவு ஓரளவு எதிர்பார்த்தபடி இருக்கும். பெண்களுக்கு இஷ்ட தெய்வ அருள் துணையாக இருக்கும். சிந்தனைகளை வலுப்படுத்த வேண்டும். இறைவன் வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும். பெண்கள் சமையல் செய்யும் பொழுது கவனம் வேண்டும். கூர்மையான பொருட்களை கவனமாக கையாள வேண்டும். காதலைப் பொறுத்தவரை சின்ன சின்ன சண்டை இருக்கும். தம்மை பொறுத்துக் கொள்ளவில்லை என்ற மன வருத்தம் இருக்கும். காதலில் விட்டுக் கொடுப்பதே நல்லது.

மாணவர்கள் யோசித்து எதிலும் ஈடுபடுவது நல்லது. கல்வியியல் கண்டிப்பாக அக்கறை கொள்ளுங்கள். முயற்சி செய்யுங்கள் ஜெயித்து விட முடியும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சூரிய நமஸ்காரம் செய்துவிட்டு அருகில் இருக்கும் ஆஞ்சநேயர் கோயிலுக்கு சென்று வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை கிழக்கு.

அதிர்ஷ்டமான எண் ஏழு மற்றும் ஒன்பது.

அதிர்ஷ்டமான நிறம் பச்சை மற்றும் வெள்ளை நிறம்.

Related posts

விமான சாகச நிகழ்ச்சி…துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட பதிவு…!!!

ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு பேரணி….பலத்த போலீஸ் பாதுகாப்பு…!!!

தமிழகத்தில் கனமழை…வானிலை ஆய்வு மையம்…!!!