சிம்மம் ராசிக்கு…! மனக்குழப்பம் நீங்க முன்னேற்றம் உண்டாகும்…! உழைப்பால் உயரும் நாளாக இருக்கும்…!!

சிம்மம் ராசி அன்பர்களே…! உங்களுக்கு எதிலும் மன நிறைவான நாளாக இருக்கும்.

கடந்த கால பிரச்சனை முடிவுக்கு வரும். விட்ட குறை தொட்ட குறை எல்லாவற்றையும் சரி செய்ய முடியும். மனக்குழப்பம் ஏற்பட்டது மாறும். நண்பர்களின் ஆலோசனை கண்டிப்பாக நம்பிக்கை கொடுக்கும். தொழில் வியாபாரம் செழிக்க கூடுதலாக பணிபுரிவீர்கள். முக்கியமான செலவுக்கு பணம் கிடைக்கும். அதிகம் பயன் தராத பொருட்களை விலைக்கு வாங்க வேண்டாம். வாழ்க்கையில் கண்டிப்பாக மகிழ்ச்சி கூடும். குடும்பத்தில் உங்களுக்கு அமைதி நிலவும். எதிர்பாராத செல்வ சேர்க்கை இருக்கும். மனதிற்குள் கவலை ஏற்பட்டாலும் மாறும். முன்னேற்றமான வாழ்க்கை அமைத்துக் கொள்ள முடியும். எதிர்பார்த்த உதவியும் ஏற்படுத்திக் கொள்வீர்கள்.

மணக்குளப்பம் நீங்கி முன்னேற்றம் உண்டாகும். சிரமங்கள் தீரும். கற்பனை உலகில் மிதந்து காணப்படுவீர்கள். நன்மை எது தீமை எது என்று கலந்து ஆலோசிப்பீர்கள். லாபம் சீராக இருக்கும். பிடித்தமான உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். தேவையில்லாத பிரச்சினைகளை தலையிட வேண்டாம். யாரைப் பற்றியும் குறைகள் சொல்ல வேண்டாம். பெண்கள் குடும்பத்தில் ஏற்பட்ட சிக்கல்களை சரி செய்வீர்கள். பெண்கள் எதிலும் வெற்றி பெற முடியும். காதல் பெரிய பிரச்சனை கொடுக்காது. காதலில் முடிவெடுக்கும் பொழுது தெளிவு வேண்டும். காதல் கண்டிப்பாக கைகூடும். மாணவர்கள் சொன்ன சொல்லை காப்பாற்றி விடுவீர்கள்.

வாழ்க்கை தரத்தை உயர்த்திக் கொள்வீர்கள். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை மேற்கு.

அதிர்ஷ்டமான எண்கள் ஏழு மற்றும் ஒன்பது.

அதிர்ஷ்டமான நிறம் சிவப்பு மற்றும் பச்சை நிறம்.

Related posts

மீனம் ராசிக்கு…! இன்றைய சூழ்நிலையை உங்களுக்கு சாதகமாக அமைத்துக் கொள்வீர்கள்..! புத்திர பாக்கியம் ஏற்படும் சூழல் உண்டாகும்…!!

கும்பம் ராசிக்கு…! செல்லும் இடங்களில் எல்லாம் சிறப்பு உண்டாகும்…! லாபம் சீராக இருக்கும்…!!

மகரம் ராசிக்கு…! நம்பிக்கைகள் கண்டிப்பாக நடைபெறும்…! காரியங்கள் கண்டிப்பாக கைவிடும்…!!