கடகம் ராசிக்கு…! வெற்றி பெறுவதற்காக கடுமையாக உழைப்பீர்கள்…! சூழ்நிலைகளை உங்களுக்கு சாதகமாக அமைத்துக் கொள்வீர்கள்…!!

கடகம் ராசி அன்பர்களே…! உங்கள் குழந்தைகளின் அறிவை கண்டு வியப்பீர்கள்.

மனைவியின் உதவி பெற்று மகிழ்வீர்கள். தன்னம்பிக்கை கூடும். கடன்கள் அனைத்தும் கட்டுக்குள் இருக்கும். புதிய பெண்களின் நட்பு இருக்கும். பணத்தை பெறுவதற்கு கடுமையாக உழைப்பீர்கள். அவசரம் காட்டி எதிலும் ஈடுபட வேண்டாம். தேவைக்கேற்ற பண வரவு இருக்கும். நட்பு வட்டம் விரிவடையும். எதிர்காலத்திற்கு தேவையான பயணத்தை மேற்கொள்வீர்கள். பகைவர்கள் உங்களுக்கு பணியக்கூடிய சூழ்நிலை உண்டாகும். வீடு நிலத்தால் வெற்றி உண்டாகும். முக அழகு கூடும். இல்லத்தில் கலந்து பேசி எதையும் செய்யுங்கள். பெண்கள் நேரத்தை வீணாக செலவிட வேண்டாம்.

கடுமையான பணிசுமை இருக்கும். காதல் சின்ன சின்ன பிரச்சனைகள் இருக்கும். மாணவர்கள் விளையாட்டு துறையில் சாதிப்பீர்கள். மாணவர்களுக்கு பொறுப்புகள் கூடும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது பிங்க் நிறத்தில் ஆடை அணிய வேண்டும் பிங்க் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை தெற்கு.

அதிர்ஷ்டமான எண்கள் 7 மற்றும் 9.

அதிர்ஷ்டமான நிறம் பிங்க் மற்றும் ஆரஞ்சு நிறம்.

Related posts

மீனம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

கும்பம் ராசிக்கு…! கனவுகள் நினைவாகும்…!! இழுபறியாக இருந்த நிலை வெற்றியை கொடுக்கும்…!!

மகரம் ராசிக்கு…! மனக்கவலை ஏற்பட்டது கண்டிப்பாக மாறும்…! மாற்றங்கள் ஏற்படும் சூழல் உண்டாகும்…!!