கடகம் ராசிக்கு…! உறவினர் நண்பர்கள் வருகை இருக்கும்…! தடைபட்ட காரியம் சாதகமாக முடியும்…!!

கடகம் ராசி அன்பர்களே…! இன்று நீங்கள் ரொம்ப ரொம்ப கவனமாக செயல்பட வேண்டி இருக்கும்.

கொடுத்த வாக்கை காப்பாற்றுவதில் கவனம் வேண்டும். மனம் கொஞ்சம் அதிருப்தி நிலையில் காணப்படும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த காரியங்கள் மீண்டும் சூடு பிடிக்கும். மனம் கண்டிப்பாக சந்தோஷமடையும். உறவினர் வகையில் செலவு கூடும். மனதை போட்டு குழப்பிக்கொள்ளாதீர்கள். தியானம் போன்ற விஷயங்களில் நாட்டம் கொள்ளுங்கள். நீண்டகால குறிக்கோள் நிறைவேறும். குடும்ப நலனில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். உறவினர் நண்பர்கள் வருகை இருக்கும். குல தெய்வ வழிபாடு மனதிற்கு மகிழ்ச்சி கொடுக்கும். தேவையான உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும்.

தடைபட்ட காரியம் சாதகமாக முடியும். பணவரவு சீராக இருக்கும். நட்பின் பெருமையை உணர்ந்து கொள்வீர்கள். கடன் வாங்கி யாருக்கும் எதுவும் செய்ய வேண்டாம். பெண்கள் அவசரப்படாமல் சமையல் செய்யும் பொழுது கவனம் வேண்டும். பெண்கள் குழப்பம் அடையாமல் இருக்க வேண்டும். பெண்கள் மாறுபட்ட கோணத்தில் சிந்தித்து வெற்றி காண்பீர்கள். காதலில் விட்டுக்கொடுத்த செல்வது நல்லது. காதலில் முடிவெடுக்கும் பொழுது கவனம் வேண்டும். மாணவர்கள் துடிப்புடன் செயல்படுவீர்கள். தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். மாணவர்களுக்கு எதிர்காலம் சிறப்பாக இருக்கும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை தெற்கு.

அதிர்ஷ்டமான எண்கள் ஏழு மற்றும் ஒன்பது.

அதிர்ஷ்டமான நிறங்கள் வெள்ளை மற்றும் சிவப்பு நிறம்.

Related posts

மீனம் ராசிக்கு…! மறைமுகப் போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி பெறுவீர்கள்…! உடல் நலம் சீராக கூடும்…!!

கும்பம் ராசிக்கு…! இஷ்ட தெய்வ அருள் துணையாக இருக்கும்…! நல்லவைகள் கண்டிப்பாக நடக்க ஆரம்பிக்கும்…!!

மகரம் ராசிக்கு…! வருமானம் திருப்தியை கொடுக்கும் அளவிலே இருக்கும்…! குடும்ப தேவைகளை பூர்த்தி செய்து மகிழ்வீர்கள்…!!