கடகம் ராசிக்கு…! வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்வீர்கள்…! வாழ்க்கையை அடுத்த கட்டத்திற்கு சுலபமாக எடுத்துச் செல்வீர்கள்…!!

கடகம் ராசி அன்பர்களே…! வாய்ப்புகளை கண்டிப்பாக உருவாக்கிக் கொள்வீர்கள்.

வாழ்க்கையை அடுத்த கட்டத்திற்கு சுலபமாக எடுத்துச் செல்வீர்கள். பிரச்சனைகளில் லாபகரமாக கையாளுவீர்கள். முதலீடு செய்த பணத்தை இரட்டிப்பாக ஆக்குவீர்கள். வாய்ப்புகளை நல்ல முறையில் பயன்படுத்தி கொள்வீர்கள். எதிரிகள் உங்களிடமிருந்து விடுபடுவார்கள். கையில் காசு பணப்புழக்கம் இருக்கும். இரண்டு நாட்களாக இருந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். செய்யும் காரியங்களில் திறமை மேம்படும். புத்தி சாதரியத்தால் எதையும் சமாளிப்பீர்கள். முடிக்க முடியாத காரியங்களை முடித்து காட்டுவீர்கள். காரிய அனுகூலம் இருக்கும். முக்கிய நபர்களின் உதவி கிடைக்கும்.

தன்னம்பிக்கை அதிகரிக்கும். துணிச்சலுடன் செயல்பட்டு எடுத்த காரியத்தை செய்து முடிப்பீர்கள். பெண்கள் நல்ல விஷயங்களை கற்றுக்கொள்வீர்கள். மிகவும் நேர்மையுடன் செயல்படுவீர்கள். பெண்கள் இடைவிடாமல் உழைத்துக் கொண்டிருப்பீர்கள். காதல் மனக்கசப்பை கொடுத்தாலும் பிரச்சனை இல்லை. நம்பிக்கை இழக்காமல் இருப்பது நல்லது காதல் கைகூடும். மாணவர்கள் மிகவும் நன்மைகளை அடைவீர்கள். பெற்றோர் சொல்படி கேட்டு நடக்க பாருங்கள். மாணவர்கள் வெளிநாடு சென்று படிக்கக்கூடிய யோகம் இருக்கின்றது.

முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் குருபகவான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு.

அதிர்ஷ்டமான எண்கள் இரண்டு மற்றும் நான்கு.

அதிர்ஷ்டமான நிறங்கள் வெள்ளை மற்றும் ஊதா நிறம்.

Related posts

மீனம் ராசிக்கு…! சாந்தம் குணத்துடன் இன்று நீங்க பேசுவீர்கள்…! சுப நிகழ்ச்சி நடத்துவதற்கு திட்டமிடுவீர்கள்…!!

கும்பம் ராசிக்கு…! உணவு விஷயங்களில் கட்டுப்பாடு வேண்டும்…! குடும்ப தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தி ஆகிவிடும்…!!

மகரம் ராசிக்கு…! இன்று எதிலும் துடிப்புடன் செயல்படுவீர்கள்…! நிறைவேறாத காரியங்கள் கூட கண்டிப்பாக நிறைவேறும்…!!