Home ஆன்மிகம் கடகம் ராசிக்கு…! இந்த நாள் உங்களுக்கு சாதிக்கும் நாளாக இருக்கும்…! தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு வெற்றி காண்பீர்கள்…!!

கடகம் ராசிக்கு…! இந்த நாள் உங்களுக்கு சாதிக்கும் நாளாக இருக்கும்…! தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு வெற்றி காண்பீர்கள்…!!

by Rugaiya beevi
0 comment

கடகம் ராசி அன்பர்களே…! தெய்வ பலம் அதிகரிக்கும்.

அறிமுகம் இல்லாதவர்களிடம் வாக்குறுதி கொடுக்க வேண்டாம். நல்ல விஷயங்களை பேசுவதில் ஆர்வம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் வளர்ச்சி உண்டாகும். ஆதாய பண வரவு கிடைக்கும். வெகு நாள் தேடிய பொருள் கிடைக்கும். கொடுக்கல் வாங்கலில் கவனம் வேண்டும். அடுத்தவர்கள் கூறுவதை செய்யும் பொழுது அதைப்பற்றி ஆலோசிப்பது நல்லது. எல்லோர் மத்தியிலும் முன்னேற்றம் உண்டாகும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். செயல்கள் அனைத்தும் சிறப்புடன் இருக்கும். சக நண்பர்கள் ஆதரவாக செயல்படுவார்கள்.

வியாபாரம் நிமிர்த்தமாக பயணம் மேற்கொள்வீர்கள். வாழ்க்கையில் நல்ல விஷயங்கள் நடைபெறும். மாற்றங்கள் ஏற்படும். பிடித்தமான உணவை உண்டு மகிழ்வீர்கள். பெண்கள் குழப்பம் இல்லாத வாழ்க்கை வாழ்வீர்கள். புத்தம் புது ஆடை அணிவீர்கள். காதலில் விட்டுக்கொடுக்க செல்வது சிறப்பு. மாணவர்கள் உற்சாகமாக காணப்படுவீர்கள்.

முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை மேற்கு.

அதிர்ஷ்டமான எண்கள் மூன்று மற்றும் எட்டு.

அதிர்ஷ்டமான நிறங்கள் வெள்ளை மற்றும் பச்சை நிறம்.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.