கடகம் ராசிக்கு…! குழப்பங்களை சரி செய்து விடுவீர்கள்…! மனதிற்கு பிடித்தமான இடத்திற்கு சென்று வருவீர்கள்…!!

கடகம் ராசி அன்பர்களே…! கூடுதல் பணவரவு கிடைக்கும்.

யோசித்து செயல்பட வேண்டிய நாளாக இருக்கும். சுற்றி இருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. திட்டமிட்ட காரியம் ஒன்றில் திடீர் மாற்றம் உண்டாகும். நீண்ட நாள் ஆசை நிறைவேறும். உத்தியோகத்தில் நண்பர்களால் ஏமாற்றத்தை சந்தித்தாலும் இறுதியில் நன்மை உண்டாகும். தடைபட்ட சுப காரிய பேச்சு தடையின்றி நடக்கும். எடுக்கும் முயற்சி நல்லபடியாக நடக்கும். கணவன் மனைவியுடைய கருத்து வேறுபாடு வந்து நீங்கும். உத்தியோகத்தில் வளர்ச்சி சீராக இருக்கும். உத்தியோகத்தில் புதிய தொழில் தொடங்க போட்ட திட்டம் வெற்றியை கொடுக்கும். மனம் ஆறுதலாகவே இருக்கும்.

பெண்கள் நிறைவேறாத பணிகளை நிறைவேற்றிட முடியும். இல்லத்தில் பணி சுமை இருக்கும். பெண்கள் மகிழ்ச்சிக்கு உள்ளாகுவீர்கள். சோகமான நல்ல பலனை பெறுவீர்கள். பெண்கள் நிதி நெருக்கடியை சமாளிப்பீர்கள். காதல் நல்ல முடிவை எடுபடுத்தும் பயப்பட வேண்டாம். மாணவர்கள் யோசித்து முடிவு காண வேண்டும். குழப்பமில்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

மாணவர்களுக்கு பிரச்சனை தீரும். கல்வியில் வெற்றி பெறும் சூழல் இருக்கு. முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது பிங்க் நிறத்தில் ஆடை அணிய வேண்டும் பிங்க் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுவதும் சித்தர்கள் வழிபாட்டையும் அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை தெற்கு.

அதிர்ஷ்டமான எண்கள் 7 மற்றும் 9.

அதிர்ஷ்டமான நிறம் பிங்க் மற்றும் மஞ்சள் நிறம்.

Related posts

மீனம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

கும்பம் ராசிக்கு…! கனவுகள் நினைவாகும்…!! இழுபறியாக இருந்த நிலை வெற்றியை கொடுக்கும்…!!

மகரம் ராசிக்கு…! மனக்கவலை ஏற்பட்டது கண்டிப்பாக மாறும்…! மாற்றங்கள் ஏற்படும் சூழல் உண்டாகும்…!!